புத்தாண்டுக்கு சென்னையில் விடிய, விடிய மெட்ரோ ரயில் ஓடும் - நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு விடிய, விடிய மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை உள்ளது. வழக்கமாக கோயம்பேடு, ஆலந்தூர் ஆகிய இரு மார்க்கங்களிலும், காலை 6 மணிக்கு ரயில்கள் இயக்கம் துவங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். விடுமுறை, பண்டிகை நாட்களில் பயணிகளின் நலன் கருதி கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.

இந்நிலையில் இம்மாதம் 31 ஆம் தேதி இரவு 12 மணிக்கு பிறக்கும் ஆங்கில புத்தாண்டை கடற்கரை, கோவில், ஓட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் கொண்டாடுவர்.அவர்களுக்கு வசதியாக கூடுதல் ரயில்கள் இயக்க நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர், "கோயம்பேடு - ஆலந்தூர் இடையே அதிகாலை 1:30 மணி வரை, ஆலந்துார் - கோயம்பேடு இடையே அதிகாலை 2 மணி வரை கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்க உள்ளோம். 15 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் என சேவை இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கும், கூடுதல் ரயில்களை இயக்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். காணும் பொங்கல் தினத்தன்று, பெரும்பாலானோர் குடும்பத்துடன் சுற்றுலா இடங்களுக்கு செல்வர். மெட்ரோ ரயிலில் பயணிப்பதும் சுற்றுலாவாக உள்ளதால் பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications