கர்நாடகாவில் ஏமாற்றிய மழை: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் பருவமழை குறைந்துள்ளதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications