தமிழ்நாடு அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் சேர்க்கை- விண்ணப்ப விநியோகம் மே 11 முதல் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் வரும் 11 ஆம் தேதி திங்கள்கிழமைமுதல் விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன. இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் மூன்றாண்டு கால பட்டயப் படிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. மூன்றாண்டு கால பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரும் 11 ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளன.
இவ்விண்ணப்பங்களை தமிழக அரசின் இணையதள முகவரியான http://www.tn.gov.in/miscellaneous/mgrinstitute.html இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications