ஃபேஸ்புக்னா என்னது? சென்னை புத்தக கண்காட்சியில் கலக்கிய 'எம்.ஜி.ஆர்.'
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் எம்.ஜி.ஆர். வேடமிட்டு வந்த நபர் எழுப்பிய கேள்விகள் கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது.

சென்னையில் வழக்கமாக ஜனவரியில் புத்தகக் கண்காட்சி நடைபெறும். ஆனால் பெருமழை வெள்ளத்தால் 39-வது புத்தக கண்காட்சி இம்முறை கடந்த 1-ந் தேதிதான் சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. இன்றுடன் இந்த புத்த கண்காட்சி நிறைவடைகிறது.

கடந்த 13 நாட்களாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது.

அப்படி வந்தவர்களில் எம்.ஜி.ஆர். வேடமிட்டு வந்த ஒருவர் புத்தக கண்காட்சியில் கலகலப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பதிவு செய்துள்ளதாவது:

நேற்று புத்தககண்காட்சியில் எம்ஜியார்(டூப்) உயிர்மை அரங்கிற்கு வந்திருந்திந்தார். பிரபு போட்டோ எடுப்பதைக்கண்டதும் உற்சாகமாக் போஸ் கொடுக்க தொடங்கினார்.
பிறகு ''இது நாளை எந்த பேப்பரில் வரும்?'' என்று கேட்டார்.'' பேப்பர்ல எல்லாம் வராதுங்க.. ஃபேஸ்புக்கில் வரும்?' என்றேன்.
‘அது என்னது‘ என்றவர் ‘'தந்தி பேப்பர்ல வந்தாத்தான் பவர்'' என்றார்.
எம்ஜியார் எம்ஜியார் காலத்திலேயே இருக்கிறார்!

இவ்வாறு பதிவிட்டுள்ளார் மனுஷ்யபுத்திரன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications