எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா.. அழைப்பிதழை பார்த்தால் ஷாக் ஆயிடுவீங்க பாஸ்!
Recommended Video

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், எம்பி கனிமொழி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
எம்ஜிஆரின் 100-ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவ்வப்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டங்களை அரசு நடத்தியது.

இந்நிலையில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா வரும் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
அன்றைய தினம் அவரது திருவுருவப்படம் திறக்கப்பட்டு விழா மலர் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவித்து காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த விழா அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் கட்சி பேதமின்றி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் என கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
மேலும் டி.கே. எஸ். இளங்கோவன், பி.கே. சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், கனிமொழி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் டிடிவி தினகரனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications