எம்.ஜி.ஆரின் பாசம், ஜெயலலிதாவின் நம்பிக்கை... இதுதான் மதுசூதனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்து அரசியலில் அடி எடுத்து வைத்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறிய மதுசூதனன், இப்போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார். அவரது அரசியல் பயணத்தை அறிந்து கொள்வோம்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதுசூதனன் கடந்த 1991ல் நடந்த தேர்தலில் இதே ஆர்.கே. நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மதுசூதனன், 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தவர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
E. Madhusudhanan was elected to the Tamil Nadu legislative assembly as an ADMK candidate from Radhakrishnan Nagar constituency in 1991 election.
Please Wait while comments are loading...