எம்..ஜி.ஆரை தொடர்ந்து அவதூறாக பேசும்- பிரேமலதாவை கண்டித்து சென்னையில் உண்ணாவிரதம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை தொடர்ந்து அவதூறாக பேசும் தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதாவை கண்டித்து சென்னையில் எம்ஜிஆர் ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அனைத்து எம்.ஜி.ஆர். அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரதப் போராட்ட வீடியோ:












Click it and Unblock the Notifications