எம்ஜிஆர் இல்லம் வெள்ளத்தில் சிக்கியது.. காதுகேட்க முடியாத குழந்தைகள் 100 பேர் உதவிக்காக தவிப்பு
சென்னை: மறைந்த எம்ஜிஆர் வசித்த ராமாவரம் இல்லம் வெள்ளக்காட்டில் சிக்கியுள்ளது. அங்குள்ள வாய்பேச முடியாத, காது கேட்க முடியாத குழந்தைகள் சுமார் 100 பேர் உள்ளே சிக்கியுள்ளனர்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் இல்லம் சென்னை ராமாவரம் பகுதியிலுள்ளது. அவரது குடும்பத்தார் அங்கு தங்கியுள்ளனர். மேலும் காது கேட்காதோர், வாய் பேசமுடியாத மாணாக்கர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

இந்நிலையில், அந்த எம்ஜிஆர் கார்டன் பகுதியில் 23 அடிக்கு தண்ணீர் நிற்கிறது. இதனால், சுமார் 100 மாணாக்கர்களும், ஊழியர்களும், 2வது மாடியில் சிக்கியுள்ளனர். யாராவது வந்து காப்பாற்றமாட்டார்களா என்று அவர்கள் ஏங்கியபடி உள்ளனர்.
படகு உதவிக்கு அழைக்கவும் :
தேனாம்பேட்டை - 9445190009 ஆலந்தூர் - 9445190012
வலசரவாக்கம்- 9445190011
#chennairainshelp #chennairains
— Gøωthâϻ (@IamGK24) December 2, 2015 எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, 1985ம் ஆண்டு ஒருமுறை வெள்ளக்காடாக இவ்விடம் மாறியபோது, படகில் மீட்டு செல்லப்பட்டு, கன்னிமரா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications