பாஜகவில் எம்ஜிஆர் பேரன் பிரவின்- அண்ணன் மகள் லீலாவதியும் இணைந்தார்
பாஜகவில் எம்ஜிஆர் அண்ணன் மகள் லீலாவதி இணைந்துள்ளார். எம்ஜிஆரின் பேரன் பிரவினும் பாஜகவில் இணைந்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பேரன் பிரவின் இணைந்தார். எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதியும் பாஜகவில் இணைந்துள்ளார்.
எம்ஜிஆர் குடும்பத்தினரில் ஒருபகுதியில் அதிமுக பொதுச்செயலர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் இன்று எம்ஜிஆர் சிலையை சசிகலா திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் எம்ஜிஆரின் பேரன் பிரவின் பாஜகவில் இணைந்தார். அதேபோல் எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணியின் மகள் லீலாவதியும் பாஜகவில் இணைந்துள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்தவர் லீலாவதி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications