6 கம்பெனி துணை ராணுவப்படை சென்னை வந்தது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக 6 கம்பெனி துணை ராணுவ படையினர் சென்னை வந்தடைந்தனர்.
தமிழக சட்டசபைக்கு மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மொத்தம் 66,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. அதில், பல வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
வீடியோ












Click it and Unblock the Notifications