நடிகர் கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்ய 100 லிட்டர் பால் திருட்டு! அதிர்ச்சியில் கோவை ஆவின் முகவர்கள்
கோவை: திரைப்பட நடிகர்கள் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக ஆவின் பால் திருடப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும்போது, அவர்கள் ரசிகர்கள் கட்-அவுட்டுகளை வைத்து பாலாபிஷேகம் செய்கிறார்கள்.

இதுபோல சமீபத்தில் 100 லிட்டர் ஆவின் பால் திருப்பட்டதாக கோயம்புத்தூர் பால் முகவர்கள் சங்க வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
முன்பெல்லாம் சிறிய அளவில் இருந்து வந்த பால் திருட்டு இப்போது 100 லிட்டர் என்ற அளவில் வந்து இருக்கிறது என்று பால் முகவர்கள் வருத்தம் தெரிிவிக்கிறார்கள்.
கோவையில், நேரு ஸ்டேடியம், காந்திபுரம் ஆவின் பூத்துகளில் பெருமளவு பால் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறிய அளவு பூத்துகளில் பெரிய பாதுகாப்பு வசதி இல்லை. அதனை அறிந்த சிலர் இது போன்று செய்துள்ளதாக தெரிகிறது.
முன்னணி நடிகர்கள் இதில் தலையீட்டு தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று பால் முகவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications