பஜாரில் அடாவடி செய்த நிலோபருக்கு அமைச்சர் பதவி.. வைரலாகும் வீடியோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வாணியம்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக பெண் வேட்பாளர் நிலோபர் கஃபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கியபோது, கடை வீதிகளில் இறங்கி வன்முறை போராட்டம் நடத்தியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கருணாநிதிக்கு எதிராக மோசமாக விமர்சனம் செய்து கோஷமிடுவதோடு, ஏழை பெண்மணி ஒருவர் கடையில் இருந்த பழங்களை கீழே தட்டிவிடுவதும், கடைகளை மூடச்சொல்லி அடாவடி செய்வதுமான காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
More From
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications