என்னை விட சிறந்த நடிகர் ஜெயக்குமார்.. கமல்ஹாசன் விமர்சனம்
அமைச்சர் ஜெயக்குமார் தன்னை விட சிறந்த நடிகர் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: அமைச்சர் ஜெயக்குமார் தன்னை விட சிறந்த நடிகர் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அப்போது, அமைச்சர் ஜெயக்குமார், கமல் சிறந்த நடிகர் என கூறியதற்கு பதில் தெரிவித்தார்.

அதாவது தன்னை விட சிறந்த நடிகர் ஜெயக்குமார் என அவர் விமர்வித்தார். தான் சினிமாவில் அரசியல் செய்ததில்லை என்றும் அரசியல் செய்யும் போது நடிக்க மாட்டேன் என்றும் கமல் கூறினார்.
அரசியலில் குப்பைக் கொட்ட வரவில்லை அரசியலில் உள்ள குப்பையை அகற்ற வந்துள்ளோம் என்றும் கமல் திருச்சி பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications