எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை நிச்சயம்- அமைச்சர் ஜெயக்குமார்
எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: பெண் பத்திரிகையாளருக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த ஆளுநர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு கேள்வி எழுப்பிய பெண் நிருபர் லட்சுமியின் கன்னத்தில் ஆளுநர் தட்டினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்த நிருபர் தனது கொதிப்பான உணர்வுகளை ஆளுநருக்கு கடிதம் மூலம் எழுதினார்.

இதையடுத்து ஆளுநரும் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான பதிவை எஸ் வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து எஸ்வி சேகரும் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் நேற்றைய தினம் எஸ் வி சேகரின் கருத்தை கண்டித்து அவரது வீட்டின் மேல் கல்வீசி தாக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினமும் போராட்டம் நீடித்தது.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் சட்ட வழி படி நடவடிக்கை. தனிமனித உரிமை மீறப்பட்டால் நடவடிக்கை உறுதி அளிக்கப்படும் என்றார் ஜெயக்குமார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications