ஆன்ட்ராய்டு போன்கள் உள்ள "பரம ஏழைக்கு" உதவிகளை வழங்கினாரா அமைச்சர் கடம்பூர் ராஜூ? வைரலாகும் போட்டோ
ஆன்ட்ராய்டு போன்கள் வைத்துள்ள பெண்ணுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்குவது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை: ஆன்ட்ராய்டு போன்கள் வைத்துள்ள பெண்ணுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்குவது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், குறிப்பிட்ட ஆண்டு வருமானத்துக்குள் இருப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.

இநவை குறித்த சான்றிதழ்கள் மாவட்ட நிர்வாகத்தினரால் சரிபார்க்கப்பட்டு நலத்திட்ட உதவிக்கு பரிந்துரைக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு விழாவில் அமைச்சர்கள் நலத்திட்டங்களை வழங்குவர்.
அதுபோல் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு ஊரில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதில் நலத்திட்டத்தை பெறும் பெண் பயனாளியின் இடுப்பில் இரு ஆண்டிராய்டு போன்கள் வைக்கப்பட்டது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஏழைகளுக்கான நலத்திட்டத்தில் ஆன்ட்ராய்டு போன் வைத்துள்ள பரம ஏழைக்கு நலத்திட்டமா என்பது போல் கருத்துகளும் உலா வருகின்றன. மேலும் இது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமாக இருக்கலாம் என்றும் அந்த பெண்ணின் தாய் ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பது தவறா என்றும் கருத்துகள் பரிமாறப்படுகின்றன.
மேலும் இந்த காலத்தில் ஆன்ட்ராய்டு போன்களின் விலை மிகவும் மலிவாக இருந்து வரும் நிலையில் அதை வாங்கிக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அந்த பெண்ணின் அந்தரங்கம் தெரிவது போல் யாரோ புகைப்படம் எடுத்து வேதனை அளிப்பதாகவும் மற்றொரு கருத்து நிலவுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications