வந்தா, வெளக்கமாத்தால அடிப்போம்.. அமைச்சர் மோகனை எச்சரித்த கிராமத்தினர்!
விழுப்புரம்: தமிழக அமைச்சர் ப. மோகன் வாக்கு சேகரிக்கச் சென்றபோது ஊருக்குள் வந்தால் செருப்பு, விளக்குமாற்றால் அடிப்போம் என்று கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்ததால் அமைச்சர் மோகன் அதிர்ச்சி அடைந்து கிராமத்துக்குள் வராமல் திரும்பிச் சென்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் ப. மோகன், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக அமைப்புச் செயலாளராகவும் இருக்கிறார் மோகன். அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொசப்பாடி அரசம்பட்டு என்ற கிராமத்திற்கு அவர் வாக்கு சேகரிக்க வந்தபோது ஊர் மக்கள் திரண்டு வந்து எல்லையிலேயே அவரது காரை வழிமறித்து நிறுத்தினர். ஊருக்குள் மோகன் வரக் கூடாது. மீறி வந்தால் செருப்பு விளக்குமாற்றால் அடிப்போம் என்று அவர்கள் கோபத்துடன் கூறினர். நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கோபத்துடன் ஆவேசமாகப் பேசியதால் அதிர்ச்சி அடைந்தார் மோகன்.
மக்கள் கோபத்துடன் காணப்பட்டதால் அவர் ஊருக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications