பராசக்தி அருள் புரியட்டும்:கருணாநிதிக்கு பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளதாவது:

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கலைஞர் ஐயா அவர்களுக்கு,
நினைவு தெரிந்த நாள்முதல், தமிழுக்காகவும், தமிழகத்திற்காகவும், தாங்கள் உழைத்து பெருமை சேர்த்துள்ளீர்கள். அதை தமிழகம் என்றும் நினைவில் கொள்ளும்.
91 வது வயதிலும் 19 வயது இளைஞரைப்போல பணிபுரிய எல்லாம் வல்ல அன்னை பராசக்தி அருள்புரிய பிராத்திக்கிறேன். என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications