கமல் நடத்தும் கட்டிபிடி வைத்தியம் விஸ்வரூபம் எடுக்காது - ராஜேந்திர பாலாஜி
கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பமே சகுனம் சரியில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கமலின் கட்டிபிடி வைத்தியம் செல்லாது- ராஜேந்திர பாலாஜி- வீடியோ
விருதுநகர் : புதிய அரசியல் கட்சி தொடங்கும் கமலுக்கு ஆரம்பமே சகுனம் சரியில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது : அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு தொடக்கமே சரியில்லை. கட்சி நடத்துவோரிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார் கமல்.

அரசியலுக்காக கமல் நடத்தும் கட்டிப்பிடி வைத்தியம் கேலிக்கூத்தாக இருக்கிறது. கமலின் கட்டிப்பிடி வைத்தியங்கள் விஸ்வரூபம் எடுக்காது. எத்தனை கமல் வந்தாலும் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது.
வயதை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது. ரஜினி வெளிப்படைத்தன்மை கொண்டவர் என்பதால் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ளார் என்றும் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
More From
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி!












Click it and Unblock the Notifications