தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமியுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பு
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
திமுகவிற்கு எதிராக கடுமையாக பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்து பயங்கரவாத உருவாகும் என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் பேசியிருந்தார். அமைச்சரின் பேச்சு கடும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதற்கு அதிமுக தரப்பில் விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரது சொந்த கருத்து என்றார்.
இதற்கிடையே ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஆளுநரிடம் திமுக சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில் தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை தலைமைச் செயலகத்தில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்தார்.அப்போது பால் உற்பத்தியை பெருக்குவது தொடர்பாகவும், பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக என்ன தகவல் என்பது தெரியவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications