பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா கார் மோதி பைக்கில் வந்தவர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை அடுத்த பொன்னேரி அருகே தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணாவின் கார், பைக் ஒன்றின் மீது மோதியதில் பைக்கில் வந்தவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொன்னேரி, சோழவரம் அடுத்த பாண்டிகாவனூர் என்ற இடத்தில் கார் வந்தபோது, எதிர்பாராத விதமாக பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அமைச்சர் ரமணா கார் மோதியதில் இருசக்கரவாகனத்தில் திருமண வரவேற்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய கல்யாணசுந்தரம் என்பவர் படுகாயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த கல்யாணசுந்தரம், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து கிராம மக்கள் அமைச்சரின் காரை சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அமைச்சரின் காரை மக்களிடமிருந்து மீட்டனர்.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications