தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சரின் பெயரை இப்படியா தப்பாக எழுதுவது அதிகாரிகளே?
தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் பெயர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுத்துப் பிழையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அமைச்சரவையில் மீண்டும் இணைந்த மாஃபா பாண்டியராஜனின் பெயர் தவறுதலாக எழுத்து பிழையுடன் தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக அணிகள் இணைப்பை தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ்ஸும், தமிழ் ஆட்சிமொழி, பண்பாட்டுத் துறை அமைச்சராக மாஃபாவும் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் புதிதாக இணைந்த மாஃபா பாண்டியராஜனின் பெயர் தமிழக அரசின் இணையதளத்தில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் ஆட்சி மொழி துறை அமைச்சரின் பெயரே தவறாக இடம்பெற்றுள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாண்டியராஜன் என்பதற்கு பதிலாக பண்டியாராஜன் என பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் ஆட்சி மொழித்துறை அமைச்சரின் பெயரில் இப்படி அலட்சியம் காட்டலாமா அதிகாரிகளே?
More From
-
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications