அதிகாரிகள் சொன்னாங்க செய்தோம்.. தெர்மாகோல் திட்டம் பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
நாகர்கோவில்: அதிகாரிகள் சொன்னதை வைத்து தெர்மாகோல் திட்டத்தைத் தொடக்கி வைத்தோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வைகை அணையில் நீர் ஆவியாதலை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் தெர்மாகோல் போட்டு மூட முயற்சித்தனர்.

ஆனால் பெரும் காற்று காரணமாக வைத்த 10 விநாடிகளுக்குள் அந்த தெர்மாகோல்கள் கரை ஒதுங்கியதால் இந்த முயற்சி கேலிக்குள்ளானது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 10 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், தெர்மாகோல் திட்டம் தோல்வி குறித்து நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இரண்டு மூன்று அதிகாரிகள் சொன்னதை வைத்து தெர்மாகோல் திட்டத்தைத் தொடக்கி வைத்தோம். அதில் சில குறைபாடு இருந்தது. அன்றைய ஏற்பாடு தவறாக இருந்திருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் நீர்நிலையைக் காக்க என்ன நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை ஆய்வு செய்வோம் என்று கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications