அடடா.. சரியா "பார்க்காமல் "ஜெயலலிதான்னு பேர் வச்சுட்டாரே செங்கோட்டையன்!
Subscribe to Oneindia Tamil
கோபி: ஆண் குழந்தைக்கு பெயர் வைக்க சொன்னால் ஜெயலலிதா என அமைச்சர் செங்கோட்டையன் பெயர் சூட்டியதால் அங்கு கலகலப்பு ஏற்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திருப்பூர் தொகுதி வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தனுக்கு ஆதரவாக அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் செய்தார்.

அப்போது செல்வராஜ்- பிரியா தம்பதியின் 10 மாத ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு அமைச்சரிடம் கொடுத்தனர். அப்போது அவர் ஜெயலலிதா என பெயரிட்டார். உடனே அருகிலிருந்தவர்கள் அது ஆண் குழந்தை என்றனர்.
இதையடுத்து சிரித்துக் கொண்டே அக்குழந்தைக்கு ராமசந்திரன் என எம்ஜிஆரின் பெயரை சூட்டினார். குழந்தை ஆணாஸ பெண்ணா என கூட கேட்காமல் பெயர் வைத்த சம்பவம் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது.
More From
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications