"அம்மா" மீண்டும் முதல்வராக வேண்டி இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்குப் போன வளர்மதி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சென்னையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி போய் பதினெட்டு படியேறி வழிபாடு செய்தார் தமிழக அமைச்சர் பா.வளர்மதி.
ஜெயலலிதா மீன்டும் தமிழக முதல்வராக வேன்டி அதிமுகவினர் தொடர்ந்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சர்ச்சுகளுக்கும் போகிறார்கள். பள்ளிவாசல்களையும் விடவில்லை.

இந்த நிலையில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி மற்றும் அவருடன் சேர்த்து 32 மகளிர் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயத்தில் இருமுடி கட்டி ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று பதினெட்டு படியேறி வழிபாடு செய்தனர்.

இந்த வழிபாட்டில் கவுன்சிலர்கள் நுங்கைமாறன், டி.சிவராஜ், புஷ்பநகர் ஆறுமுகம் உள்பட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டு ஐயப்பன் கோவிலைக் கலக்கி விட்டனர்.
இந்த இருமுடி ஊர்வலத்தின்போது ஜெயலலிதாவின் பெரிய சைஸ் புகைப்படத்தை ஒருவர் உயர்த்திப் பிடித்தபடி வளர்மதிக்கு பின்புறம் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications