அம்மா வானொலி... தேனியில் சித்த மருத்துவமனை - 108 அறிவிப்புகள் வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறையில் 108 அறிவிப்புகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
சென்னை: சுகாதாரம் குறித்த விழுப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த அம்மா நல்வாழ்வு வானொலி சேவை தொடங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
108 அறிவிப்புகளை தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.

• தமிழகத்தில் 28 குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் புதிதாக தொடங்கப்படும்
• அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 13 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மூப்பியல் பிரிவுகள் தொடங்கப்படும்
• சுகாதாரம் குறித்த விழுப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த அம்மா நல்வாழ்வு வானொலி சேவை தொடங்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
• நெல்லை,மதுரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
• தேனி, திருவண்ணாமலையில் ரூ.7,33 கோடி செலவில் சித்த மருத்துவமனை அமைக்கப்படும்
• வேலூர், சேலம் , மதுரை மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும்
• ரூ. 50 கோடி செலவில் ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications