ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை: முதல்வராகும் வாய்ப்பே இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர் ஆரூடம்
ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லாததால் அவர் முதல்வராகும் வாய்ப்பே இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை-அமைச்சர் விஜயபாஸ்கர் | ONEINDIA TAMIL
புதுக்கோட்டை: ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லாததால் அவர் முதல்வராகும் வாய்ப்பில்லை என்று புதுக்கோட்டையில் ஒரு விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஜெ.பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசுகையில் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லாததால் அவர் முதல்வராகும் வாய்ப்பில்லை.

புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் வெடி போல் பிரகாசமாக மேலே சென்று கீழே வரும் போது கருகிவிடுவார்கள். நாங்கள் இருபுறமும் பார்க்காமல் ஒரே நேர்கோட்டில் செல்கிறோம் என்றார் விஜயபாஸ்கர்.
More From
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications