இன்னும் ஒரு மாதத்தில் 1044 மருத்துவர்கள் நியமனம்... அமைச்சர் விஜயபாஸ்கர்
இன்னும் ஒரு மாதக் காலத்துக்குள் 1044 மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி எம்பிபிஎஸ், எம்டிஎஸ் போன்ற முதுநிலை சிறப்பு மருத்துவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெறுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களில் 1044 பேருக்கு பணிஆணைகள் வழங்கப்பட்டு அவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.
More From
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications