மீனம்பாக்கம் விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று பகல் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு உருவானது.
பறக்கும் விமானங்களின் மீது விமான நிலைய ஓடுபாதையை வட்டமிடும் கழுகு போன்ற பெரிய பறவைகள் மோதி விடாமல் இருக்க வெடிகளை கொளுத்தி பறவைகளை விரட்டுவது வழக்கம்.
அதேபோல இன்று பகல் வெடிகளை கொளுத்தி போட்ட போது அவற்றில் இருந்து பறந்த தீப்பொறி விமான நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதியில் பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைத்து கட்டுப்படுத்தி விட்டதாகவும், இச்சம்பவத்தால் உயிரிழப்போ, உடமையிழப்போ ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் கூறினர்.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications