சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் திடீர் தீ...எரிந்தது என்னவோ??
Subscribe to Oneindia Tamil

இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவராக என்.சீனிவாசன் இருக்கிறார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகவும அவர் இருக்கிறார். இந்த சங்கத்தின் அலுவலகம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகத்தில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட சீனிவாசன் முடிவு செய்துள்ளார். ஆதரவும் திரட்டி வருகிறார். அவர் பல்வேறு வழக்குகளிலும் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அலுவலக அறை ஒன்றில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. ஏசியில் இருந்து தீ பரவியதாக கூறப்புகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பெரிய பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் அலுவலகத்தில் என்னென்ன எரிந்தது என்ற விவரம் தெரியவில்லை.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications