மாயமான மலேசிய விமானம் இன்று அல்லது நாளை கிடைத்துவிடும்: வாஸ்து நிபுணர்
சென்னை: மாயமான மலேசிய விமானம் வரும் சனிக்கிழமைக்குள் கண்டுபிடிக்கப்படும் என்று சென்னையச் சேர்ந்த வாஸ்து நிபுணர் யுவராஜ் சௌமா தெரிவித்துள்ளார்.
மாயமான மலேசிய விமானத்தை தேட சீனா 10 செயற்கைக்கோள்களை பயன்படுத்தியுள்ளது. அமெரிக்காவோ ஒரு கப்பல், கண்காணிப்பு விமானத்தை அனுப்பி உள்ளது. விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் விமானத்தை கண்டுபிடிக்க மலேசியா சூனியக்காரரின் உதவியை நாடியது.

இந்த சூழலில் சென்னையைச் சேர்ந்த ஜோதிடரும், வாஸ்து சாஸ்திர நிபுணருமான யுவராஜ் சௌமா மலேசிய பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
தற்போது கிரகங்கள், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் இருக்கும் இடங்களை வைத்து கணித்துள்ளேன். விமானம் சுபநாள் இல்லாத சனிக்கிழமை அதாவது அஷ்டமி அன்று மாயமாகியுள்ளது. விமானத்தை தேடும் முயற்சி வியாழக்கிழமை முதல் பலன் தரும். விமானம் வரும் சனிக்கிழமை அன்று அல்லது அதற்கு முன்பாகவே கிடைத்துவிடும். இருப்பினும் மக்கள் அனைவரும் விமானம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications