எம்.ஜெ.தி.மு.கவை எப்படியாவது பலப்படுத்த மாதவன் தீவிர முயற்சி.. தொடங்கியது மா.செ நேர்காணல்
எம்.ஜெ.தி.மு.கவை பலப்படுத்துவதற்கான முயற்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாதவன் ஈடுபட்டுள்ளார். அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் நேர்காணல் இன்று தொடங்கியுள்ளது.
சென்னை: எம்.ஜெ.திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கே. மாதவன் இன்று மாவட்டச் செயலாளர்களுக்கான நேர்காணலை இன்று தொடங்கியுள்ளார்.
வடபழனி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தோஷிகார்டனில் உள்ள முதல் தளத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை மாதவன் நேற்று அறிவித்தார். அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களுக்கு இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுக்கு நாளை நேர்காணல் நடைபெற உள்ளது.
இதேப் போன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், மாவட்டங்களுக்கும் 8ம் தேதியும் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மாவட்டங்களுக்கும் 9ம் தேதி திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 10ம் தேதியும் நேர்காணல் நடைபெற உள்ளது.
மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களுக்கு 11ம் தேதியும் நேர்காணல் நடைபெற உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications