நெல்லை மாநாட்டில் எழுத்தாளர் எம்.ஜே.எம். இக்பாலுக்கு அறிவியல் அறிஞர்களுக்கான ஷிஹாப் தங்ஙள் விருது!
நெல்லையில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாட்டில் அறிவியல் எழுத்தாளர் எம்.ஜே.எம். இக்பாலுக்கு ஷிஹாப் தங்ஙள் விருது வழங்கப்பட்டது.
திருநெல்வேலி: நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாட்டில் அறிவியல் அறிஞர்களுக்கான "ஷிஹாப் தங்ஙள்" விருது அறிவியல் எழுத்தாளர் எம்.ஜே.எம். இக்பாலுக்கு வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இம்மாநாட்டில் நெல்லை கண்ணன், பேராசிரியர் நாகூர் ரூமி என்ற முகமது ரபி, பேராசிரியர் அமுதன் அடிகளார் ஆகியோருக்கு சிராஜூல் மில்லத் விருது வழங்கப்பட்டது. அறிவியல் அறிஞர்களுக்கான "ஷிஹாப் தங்ஙள்" விருது அறிவியல் எழுத்தாளர் எம்.ஜே.எம். இக்பாலுக்கு வழங்கப்பட்டது.

இவ்விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர். அறிவியல் தொடர்பாக ஏராளமான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருவதால் எம்.ஜே.எம். இக்பாலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications