குஷி மூடுக்கு திரும்பிய அழகிரி!
Subscribe to Oneindia Tamil
ஆண்டுதோறும் விமரிசையாக தனது பிறந்தநாளை கொண்டாடும் அழகிரி கடந்த திங்களன்று அப்படி கொண்டாடவில்லை. தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது தான் பிறந்தநாள் கொண்டாட விரும்பவில்லை என்று தவிர்த்து விட்டார்.
கோபாலபுரத்தில் சுயநினைவில்லாமல் இருந்த கருணாநிதி சிறிது சிறிதாக உடல்நலம் தேறிவருகிறார். ஸ்பீச் தெரபி மூலம் நினைவு மற்றும் பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அவர் விரைவில் பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்று கட்சியினரே நம்பிக்கை தெரிவிக்கிறார். இது அழகிரிக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
'தலைவர் பழையபடி ஃபார்முக்கு வந்துட்டா செயல் தலைவர் பதவியே தேவையில்லையே?' என்று தனது ஆதரவாளர்களிடம் பேசி வருகிறாராம். கருணாநிதி இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு முழுவீச்சில் அரசியலில் இறங்கவும் முடிவு செய்துள்ளாராம் அழகிரி!
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications