கட்சி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் மதுரையில் ஓய்வெடுக்கும் அழகிரி
Subscribe to Oneindia Tamil

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க. அழகிரி 60 நாட்களாக அமெரிக்காவில் இருந்தார். அவர் கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். அன்று மாலையே மதுரைக்கு வந்துவிட்டார்.
மதுரைக்கு வந்த பிறகு ஒரு நாள் மட்டும் சென்னைக்கு சென்றார். தற்போது மதுரையில் இருக்கும் அவர் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வருகிறார்.
முன்னதாக அவர் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியில் புதிய பதவி எதுவும் கேட்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
More From
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications