இது காலத்தின் விளையாட்டு.. நீ கழகத்தை நிலைநாட்டு.. கம் ஆன் அழகிரி !! தெறிக்கவிடும் டிவிட்ஸ்!!
சென்னையில் முக அழகிரியின் தலைமையில் நடைபெறும் அமைதி பேரணியை தொடர்ந்து டிவிட்டரில் அவரது ஆதரவாளர்கள் தெறிக்கவிடும் டிவிட்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை: முக அழகிரியின் தலைமையில் நடைபெறும் அமைதி பேரணியை தொடர்ந்து டிவிட்டரில் அவரது ஆதரவாளர்கள் தெறிக்கவிடும் டிவிட்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
திமுகவில் அழகிரியை மீண்டும் சேர்க்க ஸ்டாலின் தயக்கம் காட்டி வரும் நிலையில் தனது பலத்தை நிரூபிக்க கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணியை நடத்தி வருகிறார் அழகிரி.
கறுப்பு சட்டையில் ஏராளமான ஆதரவாளர்கள் இந்த அமைதிப் பேரணியில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அழகிரியின் பேரணி குறித்து அவரது ஆதரவாளர்கள் டிவிட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர்.
|
மாஸ் காட்டும் அழகிரி
#அழகிரி கடந்த திமுக ஆட்சியில 'செயல்' தலைவரை மதுரை பக்கமே வர விடாம வச்சிருந்தாரு. இப்போ சென்னைலையே மாஸ் காட்டுராரு. நிச்சயமா #alagirifordmk வந்தா தான் கட்சி பிழைக்கும்.
|
கழகத்தை நிலைநாட்டு
இது காலத்தின் விளையாட்டு, நீ கழகத்தை நிலைநாட்டு. கம் ஆன் அழகிரி !!
|
திமுகவின் தலைமகன்
தெற்கில் உதித்த சூரியன்.., திமுகவின் தலைமகன் அஞ்சாநெஞ்சன் அழகிரி
|
தைரியமாக களத்தில் இறங்கினால்
அஞ்சா நெஞ்சனின் திருமுகத்தை காட்ட வேண்டிய நேரமிது தைரியமாக களத்தில் இறங்கினால் நிச்சயம் திமுக தலைவர் அழகிரி தான்
|
அஞ்சா நெஞ்சன்டா
சென்னையில் அழகிரி மாஸ்.
அஞ்சா நெஞ்சன் டா...
|
திமுகவின் இறுதி ஊர்வலம்
அழகிரி அமைதி ஊர்வலம்
திமுகவின் இறுதி ஊர்வலம்
|
நல்ல கூட்டம்
மு.க.அழகிரி அமைதி பேரணி....!
நல்ல கூட்டத்தை காட்டி இருக்கிறார் என்றே தோன்றுகிறது.
|
மீடியா எல்லாம் பிசி
போ போ... மீடியா எல்லாம் ரெய்டு, அழகிரி ஊர்வலம் மேட்டர்ல பிசி ஆகிட்டாங்க..
-
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு












Click it and Unblock the Notifications