என்ன ஆச்சரியம்!!!: பி.டி.ஆர். வீட்டுக்கு சென்ற மு.க. அழகிரி
Subscribe to Oneindia Tamil

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி மதுரையில் தான் உள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை 10 மணிக்கு மதுரை சொக்கிபுரத்தில் இருக்கும் மறைந்த திமுக முன்னாள் அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் வீட்டுக்கு சென்றார்.
இன்று பழனிவேல்ராஜனின் 82வது பிறந்தநாள் என்பதால் அவரது வீட்டுக்கு சென்றார் அழகிரி.
அங்கு அவர் பழனிவேல்ராஜனின் மனைவி ருக்மணி, மகன் தியாகராஜன் ஆகியோரை சந்தித்து பேசினார். அதன் பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான பழனிவேல்ராஜன் உயிருடன் இருந்தபோது அவருக்கும், அழகிரிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. அவருடன் கடுமையாக மோதியவர் அழகிரி. ஆனால் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனக்கு கொஞ்சமும் பிடிக்காத பழனிவேல்ராஜன் வீட்டிற்கு சென்றுள்ளார் அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications