ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளரை மநகூ ஆதரிக்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிக்க மக்கள் நலக் கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளரை மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். ஜனநாயகத்தில் உள்ள நம்பிக்கை உள்ள அனைவரும் திமுகவை ஆதரிக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஏற்கனவே பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அப்படி ஆதரவு தெரிவித்தால் அதை திமுக வரவேற்கும். சட்டசபையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார்தான் எங்களை தாக்கி வெளியேற்றினர்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications