வெற்றிடம் உருவானால் உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்- ரஜினி மீது ஸ்டாலின் பாய்ச்சல்
ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு: தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக ஒருவர் கூறுகிறார், ஆனால் ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல் என்று ரஜினிகாந்தை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஈரோட்டில் திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன.

இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர் பேசுகையில், தமிழ் மண்ணில் மதவாதத்தை நுழையவிடமாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி கொள்கைக்கு எதிராக வாலை ஆட்ட முடியாது.
வாலை ஆட்ட நினைத்தால் வாலை ஒட்ட நறுக்குவோம். முதல்வர் கனவுடன் கட்சிகள் தொடங்குகின்றனர்.
மீனம், மேஷம் என சிலர் ராசி பார்த்து கட்சி தொடங்க காத்திருக்கின்றனர். நான் அங்கும் இல்லை... இங்கும் இல்லை..மதில் மேல் பூனையாக ஒருவர் இருக்கிறார்.
வெற்றிடத்தை நிரப்பப் போவதாக இன்னொருவர் பேசுகிறார். ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவில் வெற்றிடம் என்பது இல்லை. கருணாநிதி போட்ட பட்ஜெட்டை பின்பற்றிதான் மத்திய பட்ஜெட் போடுகிறார்கள் என்றார் ஸ்டாலின்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications