போனில் வாழ்த்திய ஸ்டாலின்: கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்த மோடி
சென்னை: பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கவிருக்கிறது. இந்தியாவின் 14வது பிரதமராக நரேந்திர மோடி வரும் 21ம் தேதி பதவி ஏற்கவிருக்கிறார்.

புதிய பிரதமராகப் போகும் மோடிக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். பதிலுக்கு மோடி ஸ்டாலினிடம் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
முன்னதாக வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே ஸ்டாலின் மோடிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications