பாஜக அரசின் தூண்டுதலால் தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றக் கூடாது... தமிழக அரசுக்கு ஸ்டாலின் அட்வைஸ்
பாஜக அரசின் தூண்டுதலால் தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றக் கூடாது என்று தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜக அரசின் தூண்டுதலால் தமிழ்நாடு இல்லம் என்பதை பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு துணை போகக் கூடாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் என்பது அறிஞர் அண்ணாவால் பெயர் வைக்கப்பட்டது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களின் பெயர் முதலில் வெறும் தமிழ்நாடு இல்லம் என்று இருந்தது. ஆனால் இல்ல அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதன் பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி தமிழ்நாடு இல்லங்களுக்கு வைகை தமிழ் இல்லம், பொதிகை தமிழ் இல்லம் என பெயர் மாற்றப்பட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிடப்பட்டது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதை கண்டித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் பாஜக அரசின் தூண்டுதலால் தமிழ்நாடு இல்லம் என்பதை மாற்றம் செய்ய அரசு துணை போகக் கூடாது.
டெல்லியில் உள்ளவர்களை மகிழ்விக்க தமிழ்நாடு இல்லம் பெயரை மாற்ற முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. திராவிட இயக்கத்தில் சாதனையாக இருக்கும் தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றவோ, அழிக்கவோ கூடாது என்றார் ஸ்டாலின்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications