ஆர்.கே.நகரில் அதிமுக மா.செ.வை விட ஓவராக வேலை பார்த்த சந்தீப் சக்சேனாவை நீக்குக - ஸ்டாலின் 'பொளேர்'
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. மாவட்ட செயலாளரை விட மிக அதிகமாக வேலை செய்த தேர்தல் ஆணையாளர் சந்தீப் சக்சேனாவை நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்ப நிதியில்லை என தமிழக அரசு தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது. மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, அதிமுகவினரை விட அதுவும் ஒரு மாவட்ட செயலாளரைவிட அதிகம் வேலை செய்திருக்கிறார். அதனால் அவரை நீக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications