திமுக தலைவர் பதவி: ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்
திமுக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக, கருணாநிதி சமாதியில் வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார்.
அதுபோல, பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இருவரும் அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இது தொடர்பாக, மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க அழகிரி, இது தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
மேலும் அவர், இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் நிச்சயம் வேட்பு மனு தாக்கல் செய்வோம் என்று தெரிவித்தார்.
நாளை அறிவிக்கப்படும்
நாளை மறுநாள் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.
கருணாநிதி மறைவால் காலியாக உள்ள தலைவர் பதவிக்கும், ஸ்டாலின் தற்போது வகித்து வரும் பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் அப்போது தெரிவித்து இருந்தார்.
நாளை மாலை அறிவிப்பு
வேட்புமனுக்களை திரும்பப்பெறுவோர் நாளை பிற்பகல் ஒன்றரை மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம். நாளை மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதுவரை ஸ்டாலினை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகும் பட்சத்தில், நாளை மாலையே தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.
பிற செய்திகள்:
- வியட்நாம் போர் நாயகனும் அமெரிக்க செனட்டருமான ஜான் மெக்கைன் காலமானார்
- கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு: பா.ஜ.கவை நெருங்குகிறதா தி.மு.க.?
- வாஜ்பேயி மென்மையானவரும் அல்ல, அவரது ஆட்சி ஊழலற்றதும் அல்ல
- உலகெங்கும் உச்சத்தில் குடியேறிகள் பிரச்சனை
- கேரளா வெள்ளம்: தண்ணீர் வடிந்துள்ள நிலையில் பாம்புகள் பற்றி எச்சரிக்கை
- முதல்முறையாக தங்கம் வெல்லாத இந்தியா : கபடியில் ஆதிக்கம் முடிவு பெறுகிறதா?
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு


















Click it and Unblock the Notifications