திமுக தலைவரானதும் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார் ஸ்டாலின்
Recommended Video

சென்னை: திமுக தலைவராக பதவியேற்றவுடன் ராஜாத்தி அம்மாளிடம் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்றார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து திமுக தலைவர் பதவி காலியானது.

அந்த பதவிக்கு ஸ்டாலினை அமர்த்துவது என கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி 28-ஆம் தேதி உள்கட்சி தேர்தல் நடத்துவதாக இருந்தது. இந்நிலையில் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான அறிவிப்பு நேற்று நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்பட்டது. ஸ்டாலினின் கன்னத்தை வருடி தனது முதல் வாழ்த்தை பதிவு செய்தார் க.அன்பழகன். இதையடுத்து அவர் அண்ணா, கருணாநிதி, பெரியார் ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து கோபாலபுரத்தில் தாய் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார் . இந்நிலையில் சிஐடி காலனியில் உள்ள கனிமொழி வீட்டுக்கு சென்றார்.

அங்கு ராஜாத்தி அம்மாளை வணங்கி ஆசி பெற்றார். உடன் கனிமொழி இருந்தார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications