கிழிந்த சட்டையுடன் வெகுண்ட ஸ்டாலின்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபைக்குள் நடந்த மிகப் பெரிய அமளியின்போது குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் தனது சட்டை கிழிந்த நிலையில் வெளியே வந்தார்.
சட்டசபை வளாகத்திற்குள் பேட்டி கொடுத்த அவர் பின்னர் கார் மூலமாக ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டார். வெளியே மக்கள் கூடியிருந்ததைப் பார்த்த அவர் காரை விட்டு டக்கென இறங்கினார். பின்னர் கிழிந்த சட்டையை திறந்து காட்டியபடி மக்களிடம், உள்ளே நடந்ததை மெளனமாக விளக்கினார்.

உணர்ச்சி வசப்பட்ட மக்கள் சிலர் ஓடிச் சென்று ஸ்டாலினுக்குக் கை குலுக்கி வாழ்த்தினர். பின்னர் ஆளுநர் மாளிகை பயணத்தைத் தொடர்ந்தார் ஸ்டாலின்.
DMK working President MK Stalin alleges that his shirt was torn off when assembly police forcefully evicted his party MLAs. #floortest pic.twitter.com/LYbt0CTFha
— ANI (@ANI_news) February 18, 2017
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications