தமிழ் இசையை உலகெங்கும் பரவச் செய்தவர் இசைஞானி இளையராஜா! - முக ஸ்டாலின்
சென்னை: தமிழ் இசையை உலகம் எங்கும் பரவச் செய்தவர் இசைஞானி இளையராஜா என்று கூறியுள்ளார் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின்.
இன்று தனது 73வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இளையராஜா. மேஸ்ட்ரோ மியூசிக் சார்பாக அவர் பிறந்த நாளை காலையிலிருந்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இன்று இரவு 9 மணி வரை இந்த கொண்டாட்டம் நடக்கிறது.

பிறந்த நாள் காணும் இளையராஜாவுக்கு பல்வேறு கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் இளையராஜாவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இளையராஜா குறித்து அவர் கூறுகையில், "தமிழ் இசையை உலகம் முழுவதும் பரவச் செய்த பெரும் மேதை இளையராஜா," என்றார்.
இளையராஜாவின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் மறக்காமல் வாழ்த்துச் செய்தி அனுப்புவார் திமுக தலைவர் கருணாநிதி. இப்போது அவர் உடல் நலம் குன்றியிருக்கும் நிலையில் செயல் முக ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications