12ம் தேதி திமுக இணையதள தொண்டர்களை நேரில் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்
சென்னை: வரும் 12ம் தேதி திமுக இணையதளத் தொண்டர்களை நேரில் சந்திக்கின்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
தனது இணையதளம் மூலமாகவும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாகவும் இணையதளத்தில் கலக்கி வருகின்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக இணையதளத் தொண்டர்களை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
வரும் 12ம் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் வளர்ச்சிக்கு இணையதளத்தில் மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது குறித்து, உரையாட ஓர் அரிய வாய்ப்பாக இந்த நிகழ்வை திமுக ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்சியில் பங்கு பெற விரும்புபவர்கள், தங்களைப் பற்றிய விவரங்களை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்து கொள்ளும் கழக இணையதளத் தோழர்களின் மின்னஞ்சலுக்குக் கடிதம் அனுப்பப்படும். அந்தக் கடிதத்துடன் வருபவர்கள் மட்டுமே மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பில் பங்கேற்க முடியுமாம்.
இடவசதி, நேரவசதி கருதியே இப்பதிவு நடைபெறுவதாக திமுக தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications