மு.க. ஸ்டாலினின் எழுச்சிப் பயணம் மழையால் ஒத்திவைப்பு!
திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் எழுச்சிப் பயணம் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை; திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சிப் பயணம் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நமக்கு நாமே சுற்றுப் பயண பாணியில் நவம்பர் 7-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இந்த பயணம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக ஓரிருநாளில் அறிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது.
இதையடுத்து தற்போதைய மழைகாலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடும் என ஸ்டாலின் தரப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் தற்போது இந்த பயணத்தை ஒத்திவைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி மாதம் பொங்கலையொட்டி ஸ்டாலின் எழுச்சிப் பயணத்தைத் தொடங்கலாம் எனவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications