சிரிப்புக்கும் சில மதிப்பு உண்டு: சிரித்ததால் முதல்வர் பதவிபறிபோன கதையெல்லாம் இருக்கு- ஸ்டாலின்
சிரிப்புக்கும் சில மதிப்பு உண்டு என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: சிரிப்புக்கும் சில மதிப்பு உண்டு, சிரித்ததால் முதல்வர் பதவியை இழந்தவர் ஓ.பன்னீர் செல்வம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், சிரிப்புக்கும் சில மதிப்பு உண்டு. நான் ஓபிஎஸ்ஸை பார்த்து சிரித்ததால் அவருக்கு முதல்வர் பதவியே போய்விட்டது என்றார் ஸ்டாலின்.

கடந்த ஆண்டு முதல்வர் பதவிக்கு வர நினைத்த சசிகலா, ஓபிஎஸ்ஸை முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு கூறியிருந்தார். அதன்படி பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதா சமாதியில் எரிமலையாக வெடித்தார்.
அப்போது அன்றைய தினம் போயஸ் கார்டனில் சசிகலா பேட்டி அளித்தார். அப்போது அவர் திமுகவுடன் ஓபிஎஸ் சேர்ந்து கொண்டு அதிமுக ஆட்சியை கபளீகரம் செய்ய பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் சிரித்ததே சாட்சி என்றும் சசிகலா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications