எங்கே இருக்கிறீர்கள்... போயஸ் கார்டனா? சிறுதாவூரா? கொடநாடா? ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாமல் முதல்வர் ஜெயலலிதா, போயஸ் கார்டனில் இருக்கிறாரா? சிறுதாவூர் பங்களாவில் இருக்கிறாரா? கொடநாடு எஸ்டேட்டில் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார் என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெள்ள நிவாரணப் பொருட்களை அ.தி.மு.க.வினர் பறித்துக் கொண்டு ஜெ. படத்தை வம்படியாக ஒட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின் கூறியதாவது:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிடவில்லை. அவர் இப்போது போயஸ் கார்டனில் இருக்கிறாரா? சிறுதாவூரில் இருக்கிறாரா? அல்லது கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கப் போய்விட்டாரா?
இப்போது அவரது படம் மட்டும் தனியார் கொடுக்கும் நிவாரணப் பொருட்கள் மீது ஒட்டப்பட வேண்டுமா? ஏன் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கவில்லை?
சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இந்த பாதிப்பை குறைப்பதற்கு உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை. அவர்கள் கொடுத்த எந்த எண்களுமே வேலை செய்யவில்லை. ஆகையால் கமிஷனரை அழைத்து பேசினேன். ஆனால் ஒரு பிரயோஜனும் இல்லை.
நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. இதை தெளிவாக எங்கள் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மொத்தம் 450 பேர் வரை பருவமழைக்கு பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications