ஸ்டாலினும், சாமியும் அப்படி பேசிக்கிட்டாங்களே, என்ன பேசியிருப்பாங்க??
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினும் சுப்பிரமணியன் சுவாமியும் சந்தித்து கொண்டனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கல்யாணத்தில் பேசிக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமியும், ஸ்டாலினும்- வீடியோ
சென்னை: மருத்துவர் மோகன் காமேஸ்வரன் மகன் திருமண நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் இன்று பங்கேற்றனர்.

சென்னை ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் மகன் நிரஞ்சன் காமேஸ்வரனுக்கும் கேத்ரின் சிமித்சனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் பங்கேற்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் இத்திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications